24/05/2025
#திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் புதிய யென்ஸ் சங்கம் தொடக்கம்
#ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கம் ஏற்பாட்டில் திருச்சிராப்பள்ளி மணிகண்டம் புதிய லயன்ஸ் சங்கத்தை 22-05-2025 வியாழன் மாலை 7 மணிக்கு 324 F மாவட்ட ஆளுநர் PMJF LION Er A. சவரிராஜ் அவர்கள் தொடங்கி வைத்து சங்கத்தின் சாசனத் தலைவராக LION M.தங்கவேலு எம்.காம் சாசன செயலாளராக LION J. பிரின்ஸ் ரமேஷ் சாசன பொருளாளராக LION வானவில் K. #தங்கவேல் மற்றும் 22 நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு 2 பெண்களுக்கு தையல் எந்திரம் 10 நபர்களுக்கு ஹெல்மெட் 10 நபர்களுக்கு அரிசி வழங்கி சிறப்பித்தார்கள் நிகழ்வில் மாவட்டம் 324 F உள்ள மாவட்டம் வட்டாரம் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது மிக சிறப்பான ஏற்பாட்டை திருச்சிராப்பள்ளி மணிகண்டம் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் செய்து இருந்தார்கள்*🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍