24/05/2026
📢 ஆள் தேவை (Job Vacancy) 📢
எங்கள் Hotel Blue Whale, Jaffna நிறுவனத்திற்கு Cleaning பிரிவில் பணிபுரிய துடிப்பான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
📌 பதவி (Position):
Cleaning Staff
📍 இடம் (Location):
Somasuntharan Ave, Jaffna.
💼 தகுதிகள்:
✓பணியில் ஆர்வம் மற்றும் நேர்மை மிக்கவராக இருக்க வேண்டும்.
✓சுற்றுப்புற சூழலை சுத்தமாக பராமரிக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
💰 சம்பளம் (Salary):
சம்பளம் மற்றும் இதர விபரங்களுக்கு நேரடியாக எங்களை தொடர்புகொள்ளவும்.
📞 விண்ணப்பிக்கும்
முறை:
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு நேரடியாக அழையுங்கள் (Call):
Phone Number: 0770222844