Siyambalagaskotuwa.lk

Siyambalagaskotuwa.lk Success is walking from failure to failure with no loss of enthusiasm.” working ahead a good society beyond good country

One of Leading Arabic College Every years they have Best Achievement :  2025/2026 it's So special among.  students of An...
20/06/2026

One of Leading Arabic College Every years they have Best Achievement : 2025/2026 it's So special among.

students of Annoor Arabic College, Siyambalagaskoduwa, have achieved excellent results this year.

Alhamdulillah.

We sincerely thank the Principal, teachers, administrators, and everyone who contributed their valuable efforts towards this achievement.

Dharulfana news
Siyambalagaskotuwa.lk
2026-06-20


18/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.
*ஜனாஸா* *அறிவித்தல்* .
தெஹிகமையைச் சேர்ந்த ஐனுல் மிஸ்ரியா அவர்கள் காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் மர்ஹும் W.I. சுலைமான் அவர்களின் அன்பு மனைவியும் சில்வான் ஆசிரியர், ரிஸ்வான் ஆசிரியர் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
ஜனாஸா இன்று 2026-06-18 வியாழக்கிழமை
பிற்பகல் 3.00 மணிக்கு
அம்மயன் குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
அல்ஹாஜ் A.S.M.சம்சுதீன்
தலைவர்,
ஜனாஸா நலன்புரிச் சங்கம்
கஹடகஹமட

14/06/2026

Invitation for Bids (IFB) - SriLankan Catering Ltd

INVITATION FOR SUBMISSION OF BIDS FOR SUPPLY OF CHOPPED PEELED TOMATOES FOR ONE YEAR :https://www.slembassy-qatar.com/wp-content/uploads/2026/06/INVITATION-FOR-SUBMISSION-OF-BIDS-FOR-SUPPLY-OF-CHOPPED-PEELED-TOMATOES-.pdf

INVITATION FOR SUBMISSION OF BIDS FOR SUPPLY OF PASTEURIZED LIQUID EGG FOR ONE YEAR :https://www.slembassy-qatar.com/wp-content/uploads/2026/06/INVITATION-FOR-SUBMISSION-OF-BIDS-FOR-SUPPLY-OF-PASTEURIZED-LIQUID-EGG.pdf

INVITATION FOR SUBMISSION OF BIDS FOR SUPPLY OF SPECIAL FRUITS AND VEGETABLES FOR SIX MONTHS :https://www.slembassy-qatar.com/wp-content/uploads/2026/06/INVITATION-FOR-SUBMISSION-OF-BIDS-FOR-SUPPLY-OF-SPECIAL-FRUITS-AND-VEGETABLES.pdf

INVITATION FOR SUBMISSION OF BIDS FOR SUPPLY OF PRE MIX FLOUR ITEMS FOR ONE YEAR :https://www.slembassy-qatar.com/wp-content/uploads/2026/06/INVITATION-FOR-SUBMISSION-OF-BIDS-FOR-SUPPLY-OF-PRE-MIX-FLOUR-ITEMS.pdf

INVITATION FOR SUBMISSION OF BIDS FOR SUPPLY OF BUTTER AND MARGARINE PRODUCTS FOR ONE YEAR :https://www.slembassy-qatar.com/wp-content/uploads/2026/06/INVITATION-FOR-SUBMISSION-OF-BIDS-FOR-SUPPLY-OF-BUTTER-AND-MARGARINE-PRODUCTS.pdf

✨ *ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பான இல்லமும், பிரகாசமான எதிர்காலமும்!* ✨நவீன வசதிகளுடன்  ஆரம்பிக்கப்பட்ட ​ *தார் உல் இல்ம் (...
14/06/2026

✨ *ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பான இல்லமும், பிரகாசமான எதிர்காலமும்!* ✨

நவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ​ *தார் உல் இல்ம் (அறிவின் இல்லம் - Dar ul Ilm)*https://www.houseofknowledge.lk, அனாதை மாணவியரை (பெண் பிள்ளைகளை) அன்போடு வரவேற்கிறது! ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இப்போது குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளது.

​👧 தகைமை: 6 வயது முதல் 11 வயது வரையிலான அனாதை பெண் பிள்ளைகள்.

📍 மாவட்டம்: குருநாகல் மாவட்டம்

​நாங்கள் வழங்கும் முற்றிலும் இலவசமான சலுகைகள்:

​📚 சர்வதேச Edexcel கல்வி (படிப்பை முடிக்கும் வரை முழுமையாக நிதியளிக்கப்படும்)

​🏠 உயர்தர வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, அன்பான இல்லம்

​🏥 இலவச மருத்துவ வசதிகள்

​❤️ அன்பான மற்றும் ஆதரவான சூழல்

​📢 இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! அடுத்த தலைமுறையை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

​📞 மேலதிக விபரங்களுக்கு எமது குருநாகல் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்:
Ash.Nafees (Naleemi)
​076 5620243
​076 1671222

​📲 தயவுசெய்து இந்த பதிவை பகிரவும் (Share). உங்களின் ஒரு பகிர்வு ஒரு சிறுமியின் வாழ்க்கையையே மாற்றக்கூடும்

Dar ul Ilm (House of Knowledge) is an orphan village providing a loving home, Edexcel international education, free healthcare, community shops and faith to 120 orphaned children.

14/06/2026
21/05/2026

Abaya Not Only for Eid
Wear for Work, Home Kit, Travel, Function Choose your choice at Siyambalagaskotuwa No 1 Place Customize your request on Abaya and Rare Prices Now Watch the Vedio and visit The Place Main Street siyambalagaskotuwa

26/02/2026

Address

Siyambalagaskotuwa
Kurunegala
60113

Alerts

Be the first to know and let us send you an email when Siyambalagaskotuwa.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Hotel

Send a message to Siyambalagaskotuwa.lk:

Share